வணங்காமுடி

மதமறு பகுத்தறி மூடநம்பிக்கை ஒழி

Friday, May 04, 2007

தமிழ் மணத்தை ஆதரிப்போம்.


இனையமும் திரட்டிகளும் தமக்கே உடைமை; அறிவும் ஞானமும் தமக்கே உரிமை என்று போலித்தனமான கற்பனையில் அல்லது மாயையில் வாழ்ந்து கொண்டு மற்றவரை மடையர்களாக எண்ணி எழுதி வந்த பார்ப்பனக் கும்பலையும் அதன் அடிவருடிகளையும் ஒரே ஒரு சிறு நடவடிக்கை வாயிலாக வெளியேற்றித் தூய்மையடைந்த தமிழ் மணத்தை ஆதரிப்போம்.

ஒரு சிறு ஐயம்:-

தமிழ் மணத்திலிருந்து வெளியேறுகிறோம் என்று ஒவ்வொன்றாய்க் கழன்று கொள்ளும் இக்கும்பல் வேறு ஏதோ கெட்ட நோக்குடன் ஒன்றிணைவதாக எனக்கோர் ஐயம்.

0 Comments:

Post a Comment

<< Home